கிறிஸ்துமஸ் விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

கிறிஸ்துமஸை ஒட்டி வரும் நீண்ட விடுமுறைக்காக சென்னைவாசிகள் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com