விம்கோ நகர் டூ விமான நிலையம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை விம்கோ நகர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com