\
ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
Published on

சென்னையில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இயக்கப்பட்டிருந்த ரயில் சேவை நேரம் இப்போது 10 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி வார இறுநாள்களிலும், பொது விடுமுறை நாள்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com