எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் தகவல்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் தகவல்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் தகவல்
Published on

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர - தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com