தமிழ்நாடு
புத்தாண்டு கொண்டாட்டம் | பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை.. சென்னை மெரினா கடற்கரை மூடல்!
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..