சென்னையை ஜொலிக்கவைத்த வானவேடிக்கைகள்... கழுகுப்பார்வை காட்சி!

நேற்றைய தினம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் உற்சாகத்துடன் மக்கள் கோலாகலமாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் பகுதிகள் வானவேடிக்கைகளால் ஜொலித்தது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதன் கழுகுப்பார்வைக்காட்சிகளை காணலாம்..!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com