"ஜெயலலிதா இல்ல வழக்கு: அரசுடமை செல்லாது" சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

"ஜெயலலிதா இல்ல வழக்கு: அரசுடமை செல்லாது" சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
"ஜெயலலிதா இல்ல வழக்கு: அரசுடமை செல்லாது" சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும்,வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com