சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம் 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம் 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம் 
Published on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

பாட்னா தலைமை நீதிபதியாக இருந்த சஹியை நவம்பர் 13 ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொலீஜியத்தின் பரிசீலனையை ஏற்று குடியரசுத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com