மழைக்கால பிரச்சனை
மழைக்கால பிரச்சனைபுதியதலைமுறை

சென்னை | கனமழை எச்சரிக்கை.. அரசின் முன்னேற்பாடுகள் முதல் மக்கள் செய்ய வேண்டியவை வரை

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Published on

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி மக்களுக்கு மழைக்காலத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக 1913 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு அவசர கட்டுப்பாட்டு மையத்தை அணுகலாம். இது குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com