\
ஏரியில் கழிவு நீரை விட முயற்சி

ஏரியில் கழிவு நீரை விட முயற்சி

ஏரியில் கழிவு நீரை விட முயற்சி
Published on

கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை விட முயன்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து உள்ளே விட முயன்றதாக தெரிகிறது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் கரையை சரி செய்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com