நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி செல்வதற்காக வந்த கருணாஸிடம் 40 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சுரேஷ் தரும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com