\
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை

எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

கச்சா எண்ணெய் கலந்தது ஆய்வு முடிவுகள் குறித்து செய்தியாளர் பாலவெற்றிவேல் சொல்லும் கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Published on

எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்தது பற்றி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது. ஆயினும், எந்த அளவு முகத்துவாரமும், கடலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியவே புதிய தலைமுறை பிரத்யேக கள ஆய்வை நடத்தியது. ஆய்வில் சேகரித்த மாதிரிகளை சோதனைக்கு கொடுத்து அதன் முடிவுகளை பெற்றிருக்கிறோம்.

ஆய்வு முடிவுகள் குறித்து செய்தியாளர் பாலவெற்றிவேல் சொல்லும் கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com