Coromandel
Coromandelpt desk

அமோனியா வாயுக் கசிவு: பாதிப்பும்... எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்... முழு விவரம்

எண்ணூர் ஆலை அமோனியா வாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு, அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைள், இதுதொடர்பாக மருத்துவர் தரும் விளக்கம் ஆகியவற்றை கீழ் உள்ள 3 வீடியோக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Published on

தொழிற்சாலையில் நேரிட்ட அமோனியா வாயுக் கசிவு மற்றும் அதன் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மெய்யநாதனுடன் நமது செய்தியாளர் முத்துப்பழம்பதி நடத்தி கலந்துரையாடலை பார்க்கலாம்.

எண்ணூர் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விவரம் கீழ் உள்ள வீடியோ இணைப்பில்..

அமோனியா வாயுக் கசிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி நுரையீரல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ் அவர்களுடன் நமது செய்தியாளர் ஆனந்தன் நடத்திய கலந்துரையாடலை கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com