\
சென்னையில் அபாயகரமானது தரைப்பாலம்!

சென்னையில் அபாயகரமானது தரைப்பாலம்!

சென்னையில் அபாயகரமானது தரைப்பாலம்!
Published on

சென்னையில் பெய்த கனமழை காரணமாக, காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாற்றின் தரைப்பாலம் அபாயநிலையை எட்டியுள்ளது. 

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கம் அருகே செல்லும் அடையாற்றை கடக்க மேம்பாலத்தையும், தரைப்பலாத்தையும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இதில் தரைப்பாலம் எப்போது வேண்டுமானாலும் மூழ்‌கும் நிலையில் உள்ளது. தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்வதோடு, பாலத்தின் ஒருபுறம் ஆகாயத்தாமரை குவிந்தும் காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தில் செல்வது அபாயகரமானது எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com