\
சந்திரசேகர்
சந்திரசேகர்ட்விட்டர்

மெட்ரோ பணி: இரும்புக் கம்பி திடீரென விழுந்ததில் சாலையில் சென்றவர் படுகாயம்!

சென்னை கோவிலாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளின்போது 30 அடி உயரத்தில் இருந்து இரும்புக் குழாய் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், படுகாயம் அடைந்தார்.
Published on

சென்னை கோவிலாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளின்போது 30 அடி உயரத்தில் இருந்து இரும்புக் குழாய் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com