RIP Vijayakanth | இறுதி ஊர்வலத்துக்கான பூக்களின் செலவை ஏற்ற சென்னை மாநகராட்சி!

இன்று மாலை 4.45 மணி அளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலானது நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரின் உடலை ஏற்றிசெல்லும் வாகனமானது பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை சென்னை மாநகராட்சியே ஏற்றுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com