சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ்
Published on

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் சிறு பராமரிப்பு உள்ள  38,507 கட்டடங்களில் மழைநீர் கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒருவாரம் கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மழைநீர் சேகரிப்பால் சென்னையில் 4 அடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com