\

சென்னை புத்தகக் காட்சி - வார இறுதிநாளில் குவிந்த வாசகர்கள்!

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், வார இறுதிநாளான இன்று வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் ராஜ்குமார் அளித்த கூடுதல் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com