\
கொட்டப்பட்ட ஆப்பிள்
கொட்டப்பட்ட ஆப்பிள்புதிய தலைமுறை

சென்னை: சாலையோரம் மலைபோல் கொட்டிக்கிடந்த கெட்டுப்போன ஆப்பிள் பழங்கள்!

அயப்பாக்கம் பகுதியில் சாலையோரம் டன் கணக்கில் கெட்டுப்போன ஆப்பிள் பழங்களை மக்கள் எடுத்து செல்கின்றனர்.
Published on

சென்னை சாலையோரத்தில் கொட்டப்பட்ட ஆப்பிள், சென்னை அயப்பாக்கத்தில் சாலையோரத்தில் டன் கணக்கில் கெட்டுப்போன ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டு இருக்கின்றன. கெட்டுப்போன ஆப்பிள் பழங்களை மக்கள் எடுத்துச்செல்லும் அவலமும் நடந்து வருகிறது.

இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com