சென்னை: பரபரப்பான சாலையில் இளைஞரின் கழுத்தை பதம் பார்த்த கேபிள் வயர்! நடந்தது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சிலை பிரதான சாலையில் தொங்கிக் கொண்டிருந்த கேபிள் வயர், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கழுத்தை அறுத்துள்ளது. நமது செய்தியாளர் அன்பரசன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com