\
அடுக்குமாடி குடியிறுப்பு
அடுக்குமாடி குடியிறுப்புபுதியதலைமுறை

சென்னை|எம்.எஸ்.புரத்தில் 11 மாடி குடியிருப்புகள்.. பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது ஏன்?எங்கே சிக்கல்?

சென்னை வால்டாக்ஸ் சாலைக்கு அருகில் இருக்கும் MSபுரத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் புதிதாக 11 மாடிக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகின்றனர்.
Published on

சென்னை வால்டாக்ஸ் சாலைக்கு அருகில் இருக்கும் MSபுரத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் புதிதாக 11 மாடிக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகின்றனர்.

90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவு பெற்றிருந்தாலும் இன்னமும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது இந்த கட்டிடம். அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com