\
சென்னை-திருச்சி சிறிய ரக விமான சேவை தொடக்கம்

சென்னை-திருச்சி சிறிய ரக விமான சேவை தொடக்கம்

சென்னை-திருச்சி சிறிய ரக விமான சேவை தொடக்கம்
Published on

திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று முதல் சிறிய ரக விமான சேவை தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான அலையன்ஸ் ஏர்வேஸ் இந்த தினசரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

70 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய போது ’வாட்டர் சல்யூட்’ முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com