தமிழ்நாடு
சமூகநீதி விடுதிகள் | "பெயரை மாற்றினால் மட்டும் ஒன்றும் மாறாது" - எல்.முருகன்
பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி, சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றினால் மட்டும் ஒன்று மாறாது என்று தெரிவித்தார்.