\
தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்புதியதலைமுறை

ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்.. ஷில்பா சதீஷ், சத்யபிரதா சாஹூ-க்கு புதிய பொறுப்புகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Published on: 

ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய சுகாதார ஆணைய திட்ட அதிகாரியாக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குநராக மாற்றப்பட்டு இருக்கிறார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com