நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல குறையும் வெப்பம் - ஆய்வில் கண்டறிந்த சந்திரயான்3

சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் தங்களது ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பம் குறைவதை கண்டறிந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com