இந்த 4 மாவட்டங்களில், அடுத்த 2 மணி நேரம் கனமழைக்கு வாய்ப்பு...!

கனமழை காரணமாக இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரம் (காலை 8:30 வரை) கனமழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com