மிக்ஜாம் புயல்: சென்னை உட்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை தற்போதும் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com