19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர் உட்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் உட்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி பெரும்பாலான இடங்களில் தற்போது மழை பெய்ய துவங்கியுள்ளது. இதில், ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

#BREAKING | 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
#BREAKING | 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை:

பலத்த மழை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கனமழை எதிரொலி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்!

மிதமான மழை: தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com