5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com