4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com