\
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Published on: 

அந்தமான- இலங்கை இடையே உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு நிலை, தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேல்நோக்கி வங்கதேசத்திற்கு நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com