\
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு ‌மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் லேசான மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com