"தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறதா?" - திமுக எம்.பி கனிமொழி கேள்வி

எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். கூடுகல் தகவல்களை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com