\
‌மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது: ப.சிதம்பரம்

‌மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது: ப.சிதம்பரம்

‌மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது: ப.சிதம்பரம்
Published on: 

மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என முன்னாள் மத்திய‌ நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வர்த்தக கருத்தரங்கை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம் உலகமயமாக்கல் குறித்தும் எதிர்காலத்தில் சேவைத்துறையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com