தரதரவென இழுத்துச் சென்று தாலிச் செயினை பறித்த கொள்ளையர்கள்... வெளியான CCTV காட்சி!

மதுரை - பைக்கில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், அவரது தாலி செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அப்பெண் கீழே விழுவே, சாலையில் அவரை தரத்தரவென இழுத்துச் சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com