வெடித்துச் சிதறல்... பெட்ரோல் பங்கில் பயங்கரம்

கேரள மாநிலம் திருச்சூரில் பெட்ரோல் நிரப்ப சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் வெடித்து சிதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com