தமிழ்நாடு
“நீட் விலக்கிற்கு திமுக கட்டாய கையெழுத்து பெறுகிறது” - சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
பள்ளி மாணவர்களிடம் திமுக தரப்பில் நீட் எதிர்ப்புக்காக கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக கூறி, எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
