\

Casagrand தலைமை அலுவலகம் பொதுமக்களால் முற்றுகை.. என்ன காரணம்?

நாவலூர் அருகே அமைந்துள்ள காசாகிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் நிலம் அனாதீனம் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளதால், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com