சென்னை| சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்.. கைக்குழந்தை உட்பட 5 பேர் மீட்பு!

சென்னை தரமணி-திருவான்மியூர் சாலையில் டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த சூழலில் காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com