தமிழ்நாடு
இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால்... - சீமான்
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி பேரணி நடைபெற்றது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கேப்டனால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், அவரால் வீழ்ந்தவர்கள், ஒருவர் கூட இருக்க முடியாது என்று தெரிவித்தார்