தமிழ்நாடு
தடையை மீறி பேரணி... தள்ளுமுள்ளு... திக்கித் திணறும் கோயம்பேடு
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பேரணி நடைபெற்று வருகிறது.பேரணியில் தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்