தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ன? அபார வெற்றிக்குப் பின் பேசிய சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் சந்திகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.