\

”திமுக, பாஜக கூட்டணிக்குப் போகவே மாட்டாங்கன்னு சொல்ல முடியுமா?” - பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

மு.க.ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சராக இருக்கிறார். திமுக பாஜகவோடு போகாதென்று யாராலும் சொல்ல முடியுமா?. நடிகர் விஜய் வந்த உடனே முதல்வராக யாரும் உட்கார வைக்கப் போவதில்லை. பத்திரிகையாளர் லட்சுமணன் கூறிய அதிரடி அரசியல் கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com