\
சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது சிஏஜி அறிக்கை

சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது சிஏஜி அறிக்கை

சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது சிஏஜி அறிக்கை
Published on: 

தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளில் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது சிஏஜி.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் நடந்த செலவின விவரங்களை ஆய்வு செய்து, 5 தணிக்கை அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது சிஏஜி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com