\
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நிதியாண்டிற்கான நிதி நிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு 13ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com