\
நிவர் புயல்: 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது..!

நிவர் புயல்: 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது..!

நிவர் புயல்: 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது..!
Published on

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்ய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்ததும் நிலையை ஆய்வு செய்த பின்னரே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நிவர் புயல் தீவிரபுயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 1 மணிமுதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com