\
ஓட்டுநரின் அலட்சியத்தா‌ல் பயணி‌‌ உயிரிழப்பு

ஓட்டுநரின் அலட்சியத்தா‌ல் பயணி‌‌ உயிரிழப்பு

ஓட்டுநரின் அலட்சியத்தா‌ல் பயணி‌‌ உயிரிழப்பு
Published on

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநரின் அலட்சியம் ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ளது. 

பெரம்பலூரிலிருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயராமன், பேருந்து நிலைய வளைவு முன்பு உள்ள வேகத்தடையில் வேகமாக இயக்கியுள்ளார். இதில் பேருந்தில்‌ பயணித்த சுமதி‌ என்ற அரசு ஊழியர், பேருந்தின் மேற்கூரையில் மோதி உயிரிழந்தார். காயமடைந்த கந்தன் என்பவருக்கு தீவிர‌ சிகிச்சை அளிக்கப்‌பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஓட்டு‌நர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். 
கோயம்பேடு அரசுப் பேருந்து நிலையத்தினுள் செல்லும் பேருந்துகள் பெரும்பாலனவை வேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com