\
வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு

வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு

வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தின் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்த மர்ம நபர்கள், அதற்கு தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். வாக்குப்பெட்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com