தமிழ்நாடு
#BREAKING | பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வர என்ன காரணம்? பின்னணி இதுதான்!
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். மோடி3வது முறையாக ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்...