#BREAKING | ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். இதையடுத்து மண்டபம் - பாம்பன் இடையே கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திற்ந்து வைக்க உள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com